Welcome To My Blog

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 2

                  சென்னை திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களுள் சிறந்த எட்டு படங்களை பட்டியலிட போன பதிவில் தொடங்கி இந்த பதிவில் முடிக்கிறேன். சென்ற பதிவில் நான்கு படங்களை அறிமுகப்படுத்தி விட்டதால் மிச்சமிருக்கும் நான்கு படங்களை சிறந்த நான்கு படங்களாகவும் கொள்ளலாம். சென்ற பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.., 4. Departures:              மரணத்தை

[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த 8 படங்கள் - 1

             13-ம் தேதி தொடங்கி எட்டு நாட்களாக நடைப்பெற்று வந்த சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. எல்லா நாட்களும் செல்ல முடியவில்லை என்றாலும் அப்படி இப்படி என 21 படங்கள் பார்த்தாகி விட்டது.  எதிர்ப்பார்த்திருந்த படங்களுள் பார்த்த வரையில் எல்லாம் திருப்தியாக இருந்தது எதிர்ப்பார்க்காத சில படங்கள் ஆச்சர்யப்படுத்தியது மற்ற படங்கள் மொக்கை போடும் பணியை சிரத்தையுடன் செய்து

[ Read More ]

சென்னை சர்வதேச திரைப்பட விழா - ஒரு முன்னோட்டம்

                    வருகின்ற 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை எட்டு நாட்கள் சென்னையில் 10-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். 57 நாடுகளை சேர்ந்த 175 படங்கள் திரையிடப்பட இருக்கிறது என்றாலும் எவ்வளவு முயன்றாலும் இதில் பாதி படத்தை கூட பார்க்கமுடியாது அதிகபட்சம் ஒரு நாளைக்கு 5 படம் வீதமாக 40 படங்கள் பார்க்கலாம் அதுவும் எட்டு நாட்களும் விடுப்பு எடுத்தால் மட்டுமே சாத்தியம்.  

[ Read More ]

Moonrise Kingdom [English ~ 2012] - அற்புதத்தின் சாளரம்

          குழந்தைகள் மற்றும் குழந்தை பருவம் குறித்தான திரைப்படங்கள் பெரும்பாலும் அவர்கள் குறித்தான  பெரியவர்களின் பகற்கனவுகளாக தான் இருக்கிறது. குழந்தைகளை அதிக பிரசங்கிகளாக, காதலுக்கு புத்தி சொல்பவர்களாக அல்லது தூது செல்பவர்களாக, தேசிய கீதத்திற்க்கு எழுந்து நிற்ப்பவர்களாக, எதிர்ப்பாலினம் மேலான ஈர்ப்போ சந்தேகமோ இல்லாதவர்களாக என நமக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ நாம் என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கிறோமோ அதெல்லாம் எடுத்து

[ Read More ]

Dirty Harry [English ~ 1971] - இது தாண்டா போலீஸ் !!!

               எழுபதுகள்ல வடக்கு கலிஃபோர்னியாவுல ஒருத்தன் வரிசையா கொலை பண்ணிட்டு இருந்தானாம். கொலை பண்ணதோட மட்டும் இல்லாம முடிஞ்சா புடிச்சு பாருங்கிற கணக்கா போலீசுக்கு விலாவாரியா லெட்டர் அனுப்பிட்டு இருந்தான். போலீசும் கண்ணுல வெளக்கெண்ணை, நல்லெண்ணை இன்னப்பிற எண்ணைகளை ஊத்தி தேடியும் அவனுக்கு "Zodiac Killer"-ன்னு பேர் மட்டும் தான் வைக்க முடிஞ்சது கடைசி வரைக்கும் பிடிக்கவே முடியல. இப்போ வரைக்கும்

[ Read More ]

சோளகர் தொட்டி [ச.பாலமுருகன்] ~ அதிகாரத்தின் பெருங்காதல்கள்

           சந்தன கடத்தல் வீரப்பனை யாரும் இன்னும் மறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். வீரப்பன் மட்டுமல்ல அவருடைய பெரிய மீசையையும் அவரை பிடிப்பதற்க்காக தமிழக கர்நாடக போலீஸார்  மேற்கொண்ட மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ட  தேடல் வேட்டையும் இந்திய அளவில் ரொம்ப பிரபலம். வீரப்பன் கொல்லப்பட்ட செய்தியை அரை பக்க செய்தியாக சீன பத்திரிக்கையில் வந்ததாக தினதந்தியில் படித்தது நியாபகம் இருக்கிறது. ஆனால்

[ Read More ]

மேலும் சில கிறுக்கல்கள்

உனக்காக எல்லா காலங்களிலும் காத்துக்கொண்டிருக்கிறேன்... மழை நாளில் குடையோடும் வெயில் நாளில் கொஞ்சம் மழையோடும்...  --------------------------------------- ************* ----------------------------------------  Being Alone is always Better than being All Alone...,  --------------------------------------- ************* ----------------------------------------  எவ்வளவு காலம் தான் காத்திருப்பது நேற்று முடியாத

[ Read More ]

The Dark Kight Rises - எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா கிரிஸ்டோபர் நோலன் !!

         ஃபேஸ்புக்கிலோ பதிவுலகிலோ எங்கு திரும்பினாலும் எங்கும் பேட்மேன் பற்றிய பேச்சு தான். பேட்மேன் காமிக்ஸ் குறித்தோ, கேரக்டர்கள் குறித்தோ, பேட்மேனின் சைக்காலஜி குறித்தோ, முந்தைய படங்கள் குறித்தோ ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் எழுதி தீர்க்கின்றனர். ப்ளாக் இல்லாதவர்கள் தங்கள் Profile Picture ஆகவும் Cover Photo ஆகவும் பேட்மேனையும் கிரிஸ்டோஃபர் நோலனையும் வைத்து ஹைப் ஏற்றுகின்றனர். இந்த அளவுக்கு வேறு எந்த ஆங்கில

[ Read More ]

நான் ஈ மற்றும் The Immortals of Meluha...,

நான் ஈ:         பொங்கலப்போ வந்து ஹேப்பி நியூ இயர் சொல்லுற மாதிரி இப்போ என்னடா நான் ஈ பத்தின்னு கேட்டிங்கன்னா ஆன்ஸ்ர் இஸ் வெரி சிம்பிள் இப்போ தான் நா பாத்தேன் :) :).  எல்லா ஃபேண்டஸி கதைகளும் பார்ப்பவனை  எல்லா நொடிகளும் ஏமாற்ற வேண்டும் அதே வேளையில் ஒரு கணம் கூட பார்வையாளன் தான் ஏமாற்றப்படுகிறோன் என்பதை உணர விடவும் கூடாது. இதில் கொஞ்சம் பிசகினாலும் படம் காமெடி ஆகிவிடும் (Remember ஏழாம் அறிவு). இதை மிக சரியாக பின்பற்றி

[ Read More ]

மிஷ்கினின் "முகமூடி" அல்லது சோடா மூடி : ஒரு புரட்சியின் தொடக்கம்

 உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு மனம்  கொதித்து பதிவோ ஸ்டேடஸோ டிவிட்டோ போட்டால் நீயும் எனக்கு நண்பனே..,  - பிரபல பதிவர் ..,         எல்லாருக்குமே சூப்பர் ஹீரோ ஆகணும்ன்னு ஒரு கனவு, லட்சியம், வெறி எல்லாம் உண்டு  ஆனால் அதற்க்கான வாய்ப்புகள் யாருக்கும் அமைவதில்லை. மனைவியிடம் செல்போனை கொடுக்கும் அரை நொடி நேரத்தில் ஆபிஸ் ஃபிகர் அனுப்பிய மெஸேஜை டெலீட் செய்வது, மேனேஜர் திரும்பும் கணப்பொழுதில்

[ Read More ]

5 Centimeters Per Second [ Japanese/2007 ] - நிரம்பி வழியும் காதல்..,

         யாரோ ஒருவருடன் பேசுவதற்க்காக மட்டுமே பள்ளிகூடத்திற்க்கோ கல்லூரிக்கோ போவதாக உணர்ந்து இருக்கிறீர்களா ? யாரோ கொடுத்த சாக்லேட்டின் ரேப்பர்களை பத்திரப்படுத்தி இருக்கிறீர்களா ?  ஷாப்பிங் மாலிலோ ரயில்வே ஸ்டேஷனிலோ யாரையேனும் எதிர்பார்க்கமல் சந்திக்க எதிர்பார்த்து இருக்கிறீர்களா? தூரத்தில் நடக்கும் ஒரு பெண் அவள் போல் இருக்க ஆசையுடன் அருகில் போய் ஏமாந்து இருக்கிறீர்களா ? வாழ்க்கையில் ஒருமுறையேனும்

[ Read More ]

சகுனி - 1 Line Review

Only One Line :           கேக்குறவன் கேணையனா இருந்தா கேப்பையில் இருந்தும் நெய் வடியுமாம்.., Verdict : போய்டாதிங்ங்ங்ங்ங்ககக...., கொசுறு : படத்தின் ஒரே ஆறுதல் ஒன்பதே முக்கா நிமிஷம் வரும் பிரணிதா..,

[ Read More ]

மறுபடி பார்க்க விரும்பாத படங்கள்..,

            ஒரு புத்தகமோ திரைப்படமோ காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்பதற்க்கு மறுவாசிப்பும் மீள்பார்வைகளும் மிகவும் அவசியமாகின்றன. நமக்கு பிடித்த எல்லா புத்தகத்தையும் திரைப்படத்தையும் இன்னொரு முறை ஸ்பரிசிக்க அத்தனை சுலமபாய் தோன்றிவிடுவதில்லை. பெரும்பாலவானவற்றை மீண்டும் பார்க்க கூடாதென முடிவெடுத்தாலும் வெகுசிலவற்றை தான் "கொய்யால உசுரே போனாலும் பாக்க கூடாதுடா"ன்னு கங்கணம் கட்டிக்குவோம். அந்த அளவுக்கு

[ Read More ]