மேலும் சில கிறுக்கல்கள்

உனக்காக எல்லா காலங்களிலும்
காத்துக்கொண்டிருக்கிறேன்...
மழை நாளில் குடையோடும்
வெயில் நாளில் கொஞ்சம் மழையோடும்...

 --------------------------------------- ************* ---------------------------------------- 

Being Alone is always
Better than being All Alone...,

 --------------------------------------- ************* ---------------------------------------- 

எவ்வளவு காலம் தான்
காத்திருப்பது
நேற்று முடியாத
நாளை தொடங்காத
நாளுக்காக..,

  --------------------------------------- ************* ---------------------------------------- 

Not only Wound heals
Also Scar fades..,

பத்து நாளாக ஏன் எதுவும் எழுதவில்லை என்று ஃபோனிலும் ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும ரேடியோவிலும் டிவியிலும் கேட்ட வாசகர்களுக்காக :) :) :).Post Comment

Follow Us in Facebook

Leave a Reply

எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...