Welcome To My Blog

மேலும் சில கிறுக்கல்கள்

உனக்காக எல்லா காலங்களிலும் காத்துக்கொண்டிருக்கிறேன்... மழை நாளில் குடையோடும் வெயில் நாளில் கொஞ்சம் மழையோடும்...  --------------------------------------- ************* ----------------------------------------  Being Alone is always Better than being All Alone...,  --------------------------------------- ************* ----------------------------------------  எவ்வளவு காலம் தான் காத்திருப்பது நேற்று முடியாத

[ Read More ]

The Dark Kight Rises - எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா கிரிஸ்டோபர் நோலன் !!

         ஃபேஸ்புக்கிலோ பதிவுலகிலோ எங்கு திரும்பினாலும் எங்கும் பேட்மேன் பற்றிய பேச்சு தான். பேட்மேன் காமிக்ஸ் குறித்தோ, கேரக்டர்கள் குறித்தோ, பேட்மேனின் சைக்காலஜி குறித்தோ, முந்தைய படங்கள் குறித்தோ ப்ளாக் வைத்திருக்கும் அனைவரும் எழுதி தீர்க்கின்றனர். ப்ளாக் இல்லாதவர்கள் தங்கள் Profile Picture ஆகவும் Cover Photo ஆகவும் பேட்மேனையும் கிரிஸ்டோஃபர் நோலனையும் வைத்து ஹைப் ஏற்றுகின்றனர். இந்த அளவுக்கு வேறு எந்த ஆங்கில

[ Read More ]

நான் ஈ மற்றும் The Immortals of Meluha...,

நான் ஈ:         பொங்கலப்போ வந்து ஹேப்பி நியூ இயர் சொல்லுற மாதிரி இப்போ என்னடா நான் ஈ பத்தின்னு கேட்டிங்கன்னா ஆன்ஸ்ர் இஸ் வெரி சிம்பிள் இப்போ தான் நா பாத்தேன் :) :).  எல்லா ஃபேண்டஸி கதைகளும் பார்ப்பவனை  எல்லா நொடிகளும் ஏமாற்ற வேண்டும் அதே வேளையில் ஒரு கணம் கூட பார்வையாளன் தான் ஏமாற்றப்படுகிறோன் என்பதை உணர விடவும் கூடாது. இதில் கொஞ்சம் பிசகினாலும் படம் காமெடி ஆகிவிடும் (Remember ஏழாம் அறிவு). இதை மிக சரியாக பின்பற்றி

[ Read More ]

மிஷ்கினின் "முகமூடி" அல்லது சோடா மூடி : ஒரு புரட்சியின் தொடக்கம்

 உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு மனம்  கொதித்து பதிவோ ஸ்டேடஸோ டிவிட்டோ போட்டால் நீயும் எனக்கு நண்பனே..,  - பிரபல பதிவர் ..,         எல்லாருக்குமே சூப்பர் ஹீரோ ஆகணும்ன்னு ஒரு கனவு, லட்சியம், வெறி எல்லாம் உண்டு  ஆனால் அதற்க்கான வாய்ப்புகள் யாருக்கும் அமைவதில்லை. மனைவியிடம் செல்போனை கொடுக்கும் அரை நொடி நேரத்தில் ஆபிஸ் ஃபிகர் அனுப்பிய மெஸேஜை டெலீட் செய்வது, மேனேஜர் திரும்பும் கணப்பொழுதில்

[ Read More ]