
எழுபதுகள்ல வடக்கு கலிஃபோர்னியாவுல ஒருத்தன் வரிசையா கொலை பண்ணிட்டு இருந்தானாம். கொலை பண்ணதோட மட்டும் இல்லாம முடிஞ்சா புடிச்சு பாருங்கிற கணக்கா போலீசுக்கு விலாவாரியா லெட்டர் அனுப்பிட்டு இருந்தான். போலீசும் கண்ணுல வெளக்கெண்ணை, நல்லெண்ணை இன்னப்பிற எண்ணைகளை ஊத்தி தேடியும் அவனுக்கு "Zodiac Killer"-ன்னு பேர் மட்டும் தான் வைக்க முடிஞ்சது கடைசி வரைக்கும் பிடிக்கவே முடியல. இப்போ வரைக்கும்