
”வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள்.., வேலையை தேர்ந்தெடுங்கள்.., கேரியரை தேர்ந்தெடுங்கள்.., டி.வியை , வாசிங் மெசினை , உடல் நலத்தை , லோ கொல்ஸ்ட்ராலை , டெண்டல் இன்சூரண்ஸை , நண்பர்களை தேர்ந்தெடுங்கள் , நல்ல வீட்டை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் ..., ஆனால் என்னையும் ஏன் அதையே செய்ய சொல்ல்கிறீர்கள்.., நான் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவில்லை