ஓர் பழைய உதயம்...,

            வணக்கம்.., கடைசியாக அது நடந்தே விட்டது .., கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு பிறகு புது பொலிவோடு அதாவது புது ப்ளாக்கோடு எழுதப்போகிறேன்..,

              என்ன எழுதப்போறேன்னு கேட்டிங்கன்னா உள்ளூர் சினிமா , உலக சினிமா,புத்தகம்,இலக்கியம்,அரசியல்,இசை,குறுங்கவிதை , நெடுங்கவிதை , சிறுகதை , நெடுங்கதை , தொடர்க்கதை இப்படி என்னென்ன தோணுதோ அதெல்லாம் எழுத போறேன்..,எதாவது குத்தம் குறை இருந்த்தா சொல்லுங்க மக்களே...,

Post Comment


Follow Us in Facebook

17 Responses so far.

  1. வெல்கம் ஆனந்த்...உங்களிடமிருந்து நிறைய எதிர் பார்க்கிறோம்.முதலில் இந்த சொல் சரி பார்ப்பு ஆப்ஷனை நீக்குங்கள்..அது பின்னுட்டமிடுபவர்களுக்கு வேண்டாதவேலை.
    www.mani-saraswathi.blogspot.com

  2. வாங்க மூடி.. பேநாமூடி... வாழ்த்துக்கள்..

  3. வெல்கம் பேக் நண்பா... :-)

  4. @மணி (ஆயிரத்தில் ஒருவன்) எடுத்துட்டேன்.. :) நன்றி..,

    @க.பாலாசி நனறி தலைவா ..,

    @மங்குனி அமைச்சர் அசத்திடலாம்..:)

    @அகல்விளக்கு :)

  5. வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்!

  6. வரவேற்கிறேன் நண்பரே...

  7. goma says:

    புதுப்பொலிவோடு எழுதுங்கள்

    வாழ்த்துக்கள்

  8. வாழ்த்துக்கள் நண்பா..

    இந்த வலையமைப்பு மிகவும் அழகாகவுள்ளது..

    முகப்பில் தோன்றும் ப்ளாஷ் நுட்பம் எப்படி செய்தீர்கள்..?

    எங்கு டெம்ளாட் எடுத்தீர்கள் இதைப்பற்றியே ஒரு இடுகை எழுதுங்கள் நண்பா பலரும் பயன்பெறுவர்.

  9. Unknown says:

    வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்!

  10. மிக்க நன்றி நண்பரே ...!

    என்னை பின் தொடர்ந்து வருவதற்கு மிக்க நன்றி நண்பரே. உங்களுடைய மேலான பின்னூட்டங்களை ( பாராட்டாகவோ அல்லது கண்டனமாகவோ கூட இருக்கலாம்...!) வரவேற்கிறேன். உங்கள் கருத்துக்கள் என்னுடைய பதிப்பை மேலும் மெருகூட்ட பயன்படும். உங்கள் எதிர் பார்ப்பை ஏமாற்றாமல் , நல்ல முறையில் என் பதிப்பு இனி வரும் காலங்களில் இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.



    உங்கள் ஹோம் பேஜ் சும்மா கலக்கலா இருக்குங்க...! எப்படி அந்த html code போட்டீங்க..!

    P . அருள் குமார் ( வெட்டிப்பையன்...!)

  11. Adade kuzhantahi puthu blogellam arambichu irukku!
    All the best!! :)

  12. பேனா மூடி ஆனந்தா - பாத்து ரொம்ப நாளாச்சே - பலே பலே - புது தளமா ? துள் கெளப்புங்க - நட்புடன் சீனா

Leave a Reply


எதுனா சொல்லனும்ன்னு தோணுச்சின்னா சொல்லிட்டு போங்க...