அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் அந்த தியேட்டர் பக்கம் என் நண்பன் இருக்கிறான் அவனைக்கூட இந்தப் படத்தை எடுத்ததும் பார்த்துக் கொள்ளலாம் என் முடிவெடுத்துவிட்டேன் பகிர்வுக்கு நன்றி
மற்ற நண்பர்கள் எழுதிய சகுனி விமர்சனமும் படிச்சேன். உங்க விமர்சனம் ஆனாலும் ரொம்ப ஷார்ப் அன்ட் நீட் . பி, சி சென்டர்களில் ஓடும்னு நினைச்சிருந்தேன்......இப்படி போட்டு தாக்கிட்டீங்களே...
அது என்னங்க "ஒன்பதே முக்கா நிமிஷம்" ??? ரெண்டே ரெண்டு பாட்டு தான் வரும் போல.. நெட்டுல படத்தை நேத்தே ரிலீஸ் பண்ணிட்டாங்க....டவுன்லோட் பண்ணி பார்க்கிற அளவுக்கு கூட வொர்த் இல்லையா பாஸ்..
இம்புட்டு சொல்லியிருக்கீங்களே? இது போதும்.
என்னாபாஸ் ஊத்திக்கிச்சா...:(
அடப்பாவிகளா? இப்படி கூட ஒரு பதிவு போடலாமா ?
அடப்பாவிகளா? இப்படி கூட ஒரு பதிவு போடலாமா ?
Theatre owners should reduce the ticket price. otherwise producer will OUT.
nagu
www.tngovernmentjobs.in
அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
அந்த தியேட்டர் பக்கம் என் நண்பன் இருக்கிறான்
அவனைக்கூட இந்தப் படத்தை எடுத்ததும்
பார்த்துக் கொள்ளலாம் என் முடிவெடுத்துவிட்டேன்
பகிர்வுக்கு நன்றி
//படத்தின் ஒரே ஆறுதல் ஒன்பதே முக்கா நிமிஷம் வரும் பிரணிதா..,
//
அனுஷ்காவா சொன்னா கூட பரவால்ல..அந்த பொண்ணு அவ்வளவு நல்லாவா இருக்கு
மற்ற நண்பர்கள் எழுதிய சகுனி விமர்சனமும் படிச்சேன். உங்க விமர்சனம் ஆனாலும் ரொம்ப ஷார்ப் அன்ட் நீட் . பி, சி சென்டர்களில் ஓடும்னு நினைச்சிருந்தேன்......இப்படி போட்டு தாக்கிட்டீங்களே...
அது என்னங்க "ஒன்பதே முக்கா நிமிஷம்" ??? ரெண்டே ரெண்டு பாட்டு தான் வரும் போல..
நெட்டுல படத்தை நேத்தே ரிலீஸ் பண்ணிட்டாங்க....டவுன்லோட் பண்ணி பார்க்கிற அளவுக்கு கூட வொர்த் இல்லையா பாஸ்..
அப்புடி என்னங்க உங்களுக்கு பொச முட்டுது........தியேட்டருக்கு போயி இந்த பாடாவதிகள பாத்துதான் ஆகணுமோ ??
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in