Welcome To My Blog

ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 02 - Silver Linings Playbook

            தனிமை மிக கொடுமையானது யாரும் விரும்பாதது யாருக்கும் நிகழக்கூடாதது. எத்தனையோ மனிதர்கள் சுற்றி இருக்கும் போதும் ஒருவன் தனிமையில் இருப்பது என்பது விருப்பம் அல்ல தேர்வு அல்ல அது ஒரு தேடலின் துயர முடிவு மானுடத்தின் பெருந்தோல்வி மொழியும் நாகரீகமும் வெட்கி தலைக்குனியும் தருணம். தனிமையை விரும்புவதாய் சொல்லும் அனைவரும் தங்கள் பாசாங்குகளையும் போலித்தனங்களையும் விலக்கி வைத்த பின் ஏற்படும் உண்மையான உறவை வென்றிடாதவர்கள்.

[ Read More ]

ஆஸ்கர் நாமிநேஷன்ஸ் 01 - Argo

         ஆயிரம் குறைகள் சொன்னாலும் அதன் உள்ளரசியல் குறித்து விமர்சித்தாலும் வருடா வருடம் ரொம்பவே எதிர்ப்பார்க்க வைக்கும் விஷயமாகவே இருக்கிறது ஆஸ்கர் விருதுகள். எல்லா வருடங்களையும் போலவே எதிர்ப்பார்த்த படங்கள் பரிந்துரைக்கப்படாமலும் அதுவரை பெயர் கூட கேள்விப்படாத படங்கள் பரிந்துரைக்கப்படுவதும் இந்த வருடமும் நடந்தே இருக்கிறது. நான் ஆஸ்கர் பற்றி எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஆஸ்கர் விருது கொடுக்கத்தான் போகிறார்கள்

[ Read More ]

Gulaal [ ஹிந்தி ~ 2009 ] - இந்தியாவின் கறுப்பு பக்கங்கள்

        "Divide and Rule" - பிரித்தாளும் தந்திரம். இந்தியா மொத்தத்தையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்க்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பிரபலமான ராஜதந்திரமாக சரித்திர பக்கங்கள் சொல்கின்றன. சுதந்திரத்திற்க்கு பிறகு "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற சொல்லாடல் ரூபாய்களிலும் பாடபுத்தகத்திலும் எத்தனை அழுத்தமாய் சொல்ல முனைந்தாலும் ஏனோ மக்கள் மனதில் ஏறவிடாமலே கவனமாக கையாளப்படுகிறது.  சாதி, மதம், இனம், மொழி, பணம்,

[ Read More ]