
குழந்தைகள் மற்றும் குழந்தை பருவம் குறித்தான திரைப்படங்கள் பெரும்பாலும் அவர்கள் குறித்தான பெரியவர்களின் பகற்கனவுகளாக தான் இருக்கிறது. குழந்தைகளை அதிக பிரசங்கிகளாக, காதலுக்கு புத்தி சொல்பவர்களாக அல்லது தூது செல்பவர்களாக, தேசிய கீதத்திற்க்கு எழுந்து நிற்ப்பவர்களாக, எதிர்ப்பாலினம் மேலான ஈர்ப்போ சந்தேகமோ இல்லாதவர்களாக என நமக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ நாம் என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கிறோமோ அதெல்லாம் எடுத்து