
இருபது வருடங்களுக்கு முன்பு உங்கள் ஊரிலோ அல்லது சுற்று வட்டாரத்திலோ இருந்த என்னவெல்லாம் காணமல் போய் இருக்கிறதென்று யோசித்தது உண்டா ? ரோட்டை அகலப்படுத்துவதற்க்காக மரங்கள் , ஃப்ளாட் போட்டு விற்கப்பட்ட ஏரிகள் அல்லது குளங்கள் , வீடுகளாக மாறிவிட்ட வயல்வெளிகள் , மணலுக்காக சுறுங்கி போன ஆற்றுப்படுகைகள் , நகரத்தில் இருந்து காணாமல் போய்விட்ட சிட்டுகுருவிகள் இப்படி நீளும் அத்தனையும் மனிதனின் வசதிக்காக சட்டபூர்வமாகவோ