Welcome To My Blog

ஹாலிவூட்டிற்குள் அதிரடியாய் நுழையும் ஆசிய இயக்குநர்கள்..,

      எல்லா துறைகளை போலவே சினிமாவிலும் அமெரிக்காவின் ஆதிக்கம் ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது என்பதெல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகிலேயே அதிக வசூலான படங்களின் பட்டியலுக்கும் ஹாலிவுட்டில் அதிக வசூலான படங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது அந்த அளவிற்க்கு அவர்களின் களம் பெரிது. அதற்காகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ Ameros Perros - க்கு பிறகு Alejandro González Iñárritu , The Lives of Others - க்கு பிறகு Florian Henckel

[ Read More ]

The Hunger Games [English/2012] - ஹாலிவுட்டின் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷன் அல்லது... ???

        நம்மூரில் சென்சார் சான்றிதழ் குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொளவதில்லை பிட்டு படங்கள் ஓட்டும் தியேட்டர்களை தவிர.., வாலி , பாய்ஸ் , துள்ளுவதோ இளமை , மன்மதன் , 7/G ரெயின்போ காலனி என பல படங்கள் 'A' சான்றிதழ் வாங்கி இருந்தாலும் தியேட்டரில் உங்களுக்கு 18 வயது பூர்த்தி ஆகி விட்டதா என சரிபார்க்க யாருக்கும் நேரமில்லை விருப்பமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்த படங்கள் யாவும் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பானது அது

[ Read More ]