
இந்தியாவில் தரப்படும் திரைப்பட விருதுகள் அளவுக்கு ஆஸ்கர் விருதுகள் இங்கு புகழ் பெற்று உள்ளது.கமலஹாசனோ மணிரத்னமோ இதோ வாங்க போகிறார் அதோ வாங்க போகிறார் என்று நமது பத்திரிக்கைகள் மாறி மாறி கொடுத்த பில்டப்போ அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியதோ காரணமாக இருக்கலாம்.நம்மூரில் இத்தனை பிரபலமாக இருக்கும் ஆஸ்கர் பரிசை வென்ற திரைப்படங்கள் சென்னை தவிர வேறு எங்கும் ரிலீஸானதாக தெரியவில்லை ( Titanic