”வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள்.., வேலையை தேர்ந்தெடுங்கள்.., கேரியரை தேர்ந்தெடுங்கள்.., டி.வியை , வாசிங் மெசினை , உடல் நலத்தை , லோ கொல்ஸ்ட்ராலை , டெண்டல் இன்சூரண்ஸை , நண்பர்களை தேர்ந்தெடுங்கள் , நல்ல வீட்டை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள் .., உங்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் ..., ஆனால் என்னையும் ஏன் அதையே செய்ய சொல்ல்கிறீர்கள்.., நான் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவில்லை வேறு எதையோ தேர்ந்தெடுக்கிறேன்.., காரணம் ஏதுமில்லை.., யாருக்கு காரணம் வேண்டும் கையில் ஹெராயின் இருக்கும் போது...,” -- இப்படி அதகளமான ஒரு வசனத்தோடு ஆரம்பம் ஆகிறது படம் .
படத்தோட தலைப்ப அப்படியே தமிழ் படுத்துனா “ரயிலை வேடிக்கை பார்த்தல்” -ன்னு அர்த்தம் வரும் அதாவது வெட்டியா பொழுத போக்குறதுன்னு வைச்சுக்கல்லாம். படம் ஆரம்பிக்கும் போது ரெண்டு பேரை போலிஸ் துரத்துகிறது அப்படியே இருவரில் ஒருவனான ரெண்டனின் வாய்ஸ் ஓவரில் மேற்கூரிய வசனங்களோடு தொடங்குகிறது படம்.ரெண்டன் , தத்துவமாய் பேசும் சிக் பாய் , அழகான டாமி , கொஞ்சம் லூசுத்தனமான ஸ்பட் , திடீர்ன்னு சைக்கோவாக மாறும் பெக்பி (குட்ஃபெல்லாஸில் வரும் ஜோ பெப்ஸ்கியை நியாபகப்படுத்துகிறார்) அனைவரும் எப்பொதும் போதையிலையே இருப்பவர்கள் திடீரென அந்த பழகத்தை நிறுத்த முடிவு செய்கிறார்கள்.
போதை பழக்கத்தை நிறுத்திய பிறகு கிறுக்குத்தனமா ஏதேதோ பண்றாங்க..., பார்க்கில் உள்ள நாயோட லுல்லாவ குறிவைச்சு சுடுறாங்க .ஸ்படின் சொதப்பலா ஒரு இண்டர்வியூ , பெக்பியால பார்ல ஒரு சண்ட இப்படியே..., டாபியும் அவன் கேர்ள் பிரண்டும் சல்சா செய்யும் வீடியோவை திருடி பாக்கும் ரெண்டன் நமக்கும் ஒரு ஃபிகர் வேணும்ன்னு முடிவு பண்ணிட்டு பப்புக்கு போறார்.அங்க ஒர் சின்ன பொண்ண உஷாரும் பண்ணுறார்.
நைட் எல்லாம் முடிச்சுட்டு காலையில எழுத்து பாக்கும் போது தான் அது ஒரு ஸ்கூல் பொண்ணுன்னு தெரியுது.அங்க சின்ன பொண்ணுங்களோட உறவு வைச்சுக்குறது அந்த ஊர்ல (Scotland) சட்டப்படி தப்பு போல.., அதே நைட் அவங்க குரூப்புல எல்லாருக்கும் ஒரு பொண்ணு கிடைக்குது எல்லாம் பிரச்சையிலையே முடியுது.பொண்ணுங்க விஷயம் சொதப்புனதால மறுபடியும் போதைப்பக்கம் திருப்புகிறார்கள் அவங்க 5 பேரும்.போதையிலையே இருக்க பணம் தேவை அதுக்காக திருட ஆரம்பிக்குராங்க அப்போ ஒரு தடவ போலீஸ் துரத்த அதுதான் முதல் காட்சி. போலீஸ்ல ரெண்டனும் ஸ்பட்டும் மாட்டிக்கிறாங்க அதுல ஸ்பட்டுக்கு மட்டும் ஜெயில் தண்டனை விதிக்க படுகிறது..,
ஸ்பட் தன்னால தான் ஜெயிலுக்கு போய்ட்டதா நினைக்குற ரெண்டன் யாரயுமே பாக்காம இருக்கார் இந்த நேரத்துல டாமிக்கு எயிட்ஸ் வந்துருது.., டாமிய ஒருதடவ பாத்துட்டு உருப்படியா வேல பாகலாம்ன்னு லண்டன்க்கு போறார் அங்கையும் பெக்பியும் சிக் பாயும் வந்து ஒட்டி கொண்டு இம்சை பண்ணுகிறார்கள்.., டாமி இறந்துவிட அப்போது ஒன்று கூடும் நண்பர்கள் ஒரு திருட்ட பண்ணி செட்டில் ஆகிவிட முடிவு செய்கிறார்கள்.அந்த திருட்டை எப்படி செய்தர்கள் , அதன் மூலம் அனைவரும் செட்டில் ஆனார்களா என்பது தான் மீதி கதை..,
Actually படத்தில் கதைன்னு எதுவும் கிடையாது வெறும் கோர்வையான் காட்சிகள் மட்டுமே.., அதிரடியான வசனங்கள் தான் படத்தின் மிகபெரிய பலம் . முதல் பத்தி ஒரு உதாரணம் மட்டும் தான்.., எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு வசனம்..., அவர்கள் மறுபடியும் போதையை தேர்ந்தெடுக்கும் போது வருவது. “ We would have injected vitamin C if only they had made it illegal! ”.., இப்படி படம் முழுக்க கிண்டலான தொனியிலையே செல்லும் வசனங்கள்.
படத்தில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாகவே சுற்றினாலும் யாருக்கும் யார் மீதும் பிரியம் ஏதும் இருக்காது.., டாமிக்கு எயிட்ஸ் வந்த போது நல்ல வேல நமக்கு வரல என்ற ரீதிலயே எல்லோரும் பேசிக்கொள்வார்கள்.., அப்புறம் வாய்ஸ் ஓவரில் நண்பர்களை “so called mates” என்றே எப்போதும் விளிகிறார் ரெண்டன்..,
இதற்க்கு முன்னால் Danny Boyle-ன் ஸ்லம்டாக் மில்லினியர் மற்றும் 127 ஹவர்ஸ் பார்த்து இருக்கிறேன். இரண்டு படங்களும் ஏற்படுத்தாத ஒரு அபிமானத்தை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது.. :).. 1996-ம் ஆண்டின் கேன்ஸ் விழாவில் படத்தின் கதைத்தளத்தின் காரணமாக ”out of competition” பிரிவில் திரையிடப்படாலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது இப்ப்டதின் சிறப்பு..,
Trainspotting : A film which can glue you for 89 minutes.. :)
My Rating : 8 / 10
[ Read More ]